மோசில்லா பொதுக்குரல் திருவிழா – ஏப்ரல் 14 2021 – நாள் முழுதும்
உங்களது குரலை “Mozilla பொதுக்குரல் திட்டத்திற்கு” கொடையளியுங்கள்… நாள் : 14-ஏப்ரல்-2021 இடம் : எந்த இடத்தில் இருந்தும்… commonvoice.mozilla.org/ta எப்படி பங்களிக்கலாம்? திரையில் காட்டப்படும் சொற்களை படித்து பதிவு செய்யலாம். அல்லது பிறர் படித்தவற்றைக் கேட்டு சரியா தவறா என சொல்லலாம். என்ன கருவி வேண்டும்? இணைய இணைப்பு, கணினி, மோசில்லா உலாவி அல்லது மொபைல் கருவி, மோசில்லா உலாவி காணொளி பாடங்கள்: www.youtube.com/watch?v=uzIvQJfp2Zs www.youtube.com/watch?v=Ne1wnOnZWcI www.youtube.com/watch?v=XSI57bFq3yk அறிமுக நிகழ்வு :… Read More »