Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

“ஓலைச்சுவடிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்” – இணைய உரை

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 74 வது நிகழ்வாக “ஓலைச்சுவடிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் செயற்றிட்ட வரிசையில் இருபதாவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை முனைவர் சு. தாமரைப்பாண்டியன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 17.02.2024 சனிக்கிழமைநேரம்- 7.30…
Read more

Tamil Linux Community புத்தக மன்றம் (Book Club) – கலந்துரையாடல்

புத்தகம்: துருவங்கள் 11=10|01 18-02-2024 16:00 IST இணைப்பு: meet.jit.si/LetsReadDhuruvangalInKanchiLUG துருவங்கள் – தமிழின் கட்டற்ற கணினி நுட்ப நாவல் இங்கே இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்

கணித்தமிழ் 24 மாநாடு – வெளியீடுகள்

கணித்தமிழ் 24 மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்,சிறப்பு மலரை இங்கே பதிவிறக்கம் செய்க. கணிக்கோவை – கணித்தமிழ்24 மாநாட்டுக் கட்டுரைகள் கணித்தொகை – பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு சிறப்பு மலர்

கணியம் அறக்கட்டளை கனடா கிளை தொடங்கப் பட்டது

1 சனவரி 2012ல் கணியம் தளம், கட்டற்ற மென்பொருட்களுக்கான மின்னிதழாக, கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களால் தொடங்கப்பட்டது. பல்வேறு கணித்தமிழ் பணிகளை ஒருங்கிணைக்க, கணியம் அறக்கட்டளையாக 18 செப்டம்பர் 2018 ல் வளர்ந்தது. உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்புகள், நன்கொடைகள் பல அரும்பணிகளை சாத்தியமாக்கியுள்ளன. பல்வேறு கனவுகள் நனவாகும் நிகழ்வுகளின் தொடர்வாக, 4 பிப்ரவரி 2024…
Read more

கணித்தமிழ் மாநாடு – விக்கிப்பீடியா அரங்கு

வணக்கம், கோவை செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு நீண்ட திட்டமிடலுடன் ஒரு பரப்புரை செய்ய தமிழ் விக்கிப்பீடியா களமிறங்குகிறது. எப்படிப் பயன்படுத்தலாம் எனத் தொடங்கி எப்படிப் பங்களிக்கலாம் வரை அறிந்து கொள்ளமுடியும். எழுதலாம், படங்களைப் பகிரலாம், கலைச்சொல்லாக்கம் செய்யலாம், மென்பொருள் உருவாக்கலாம் என விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும். கட்டற்ற இணையத் தமிழை வளர்க்க…
Read more

ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு

Digital Tamil Studies Virtual Symposium The Digital Tamil Studies community at UTSC is pleased to present a Digital Tamil Studies symposium Saturday February 10, 8:30 AM -11:30 AM (Toronto time); 7:00 PM-10:00 PM (Chennai, Jaffna, Colombo time). This virtual event…
Read more

இணைய வழி GNU/Linux அறிமுக வகுப்பு

வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் GNU/Linux அறிமுகம் தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 1 மாதம் ( வார நாட்கள் மட்டும். தேவையெனில் வார இறுதியிலும்.) நேரம் – தினமும் காலை 6.30 – 7.30 இந்திய நேரம் (IST) .இரவு 8.00 – 9.00 கிழக்கு நேர…
Read more

கனடாவில் தமிழில் பைத்தான் நிரல் பயிற்சி

சேயோன் டேக்ஸ் (Seyon Tax) நிறுவனத்தின் முன்னெடுப்பில் கனடா முதல்மொழி படிப்பகமும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து  எளிய தமிழில் பைத்தான் (Introduction to Programming Python in Tamil) பகுதிநேர (Part-time) நேரடிப் பயிற்சி வகுப்பனை வரும் சனவரி 27ஆம் தேதி துவங்குகிறது. மேலும் விவரங்களுக்கு +1 437 432 9804 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்….
Read more

கிட்லேப் யூடியூப் நேரலை வகுப்புகள் – Gitlab Session Online in Tamil

கிட்லேப் நேரலை வகுப்புகள் யூடியூபில் இன்று முதல் நடத்தப்பட இருக்கின்றன. பயிலகம் யூடிபூப் சேனலில் பயிற்றுநர் விஜயராகவன் இவ்வகுப்புகளை நடத்துகிறார். யூடியூப் இணைப்பு: www.youtube.com/@PayilagamChennai

தொ. பரமசிவன் மின்னூல்கள் தளம் வெளியீடு

தொ. பரமசிவன் அவர்களது நூல்களைத் தொகுத்து மின்னூல்களாக, ஒரு தனி வலைத்தளமாக வெளியிடுகிறோம். thopa.FreeTamilEbooks.com பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (1950 – திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய…
Read more