மு. சிவலிங்கம் – இரங்கல் செய்தி
ஒருவருக்குத் தெரிந்த மொழியில் பேசினால் அவரது மூளையில் புகலாம்.அவரது தாய் மொழியில் பேசினால், அவரது இதயத்தில் இடம் கிடைக்கும். — நெல்சன் மண்டேலா Link நான் கல்லூரி இறுதி ஆண்டுகளில் (2003-2004) கணினி கற்க ஆசைப்பட்ட போது, கல்லூரி நூலகத்தில் இருந்த தடிதடியான ஆங்கிலப் புத்தகங்கள், என் கணினி ஆசையை துரத்தி விட்டன. நண்பர்கள் பலர் அப்புத்தகங்களைக் கொண்டு எனக்கு விளக்கம் அளித்தாலும், அவை எனக்கு அன்னியமாகவே இருந்தன. அவற்றை தமிழில் யாரேனும் எழுத மாட்டார்களா என்று… Read More: மு. சிவலிங்கம் – இரங்கல் செய்தி »