உபுண்டு 12.04 மற்றும் விண்டோஸ் 7-ழுடன் இரட்டைத் துவக்கம்(Dual Boot)
உபுண்டுடெஸ்க்டாப் கடந்த பல வெளியீடுகளில் மிக மிக சொற்ப அளவிலான மாற்றங்களையே கண்டுள்ளது. எனினும் உபுண்டு11.04-குக்கான பயிற்சியைபயன்படுத்தி, விண்டோஸ் 7-ழுடன் இரட்டைத் துவக்கம்(Dual Boot) மேற்கொள்ள சில பயனர்கள் சிரமப்படுவது வியப்பாகவே உள்ளது.அதனால் உபுண்டு 12.04-குடன் அதே பயிற்சியை அணுகலாம். இந்த கட்டுரை, ஒரே ஒரு வன்தட்டு(Hard Disk) கொண்ட கணினியில் உபுண்டு 12.04 மற்றும் விண்டோஸ் 7-ழை இரட்டை துவக்கம் செய்ய உங்களுக்கு பயிற்சி அளிக்கும். தேவைப்பட்டால் உங்கள் கணினியில் விண்டோஸ் 7-ஐ மறு முறை… Read More: உபுண்டு 12.04 மற்றும் விண்டோஸ் 7-ழுடன் இரட்டைத் துவக்கம்(Dual Boot) »