Category Archives: Events

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4 மணி – இன்று

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்றமென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம்   2. ரூபி மொழி மூலம் Web Scrapping இணையப் பக்கங்களில் இருந்து பல்வேறு தகவல்களை நிரல் மூலம் தானியக்கதாகப் பெறுவது Web Scrapping ஆகும்.‌‌இதை எளிய முறையில் ரூபி என்ற நிரலாக்க மொழி மூலம் எப்படி செய்வது என்று இங்கு… Read More: காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4… »

தமிழ் கணிமை வளர்ச்சிக்கு கட்டற்ற மென்பொருட்களின் அவசியம் – உரையாடல் நிகழ்

  50 ஆவது சிறப்பு உரையாடலை நோக்கி… தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல்-49 வரும் 13.03.2021 சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 (இலங்கை நேரம்) மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. “தமிழ் கணிமை வளர்ச்சிக்கு கட்டற்ற மென்பொருட்களின் அவசியம்” என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரும், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமத்தின் உறுப்பினருமான தோழர்.கலீல் ஜாகீர் உரையாற்ற உள்ளார். ஒருங்கிணைப்பு: திரு சி. சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம். மின்னஞ்சல் – thamizharitham@gmail.com வட்ஸ்அப் +94… Read More: தமிழ் கணிமை வளர்ச்சிக்கு கட்டற்ற மென்பொருட்களின் அவசியம் – உரையாடல் நிகழ் »

விக்கி மேற்கோள் தொகுப்புப்பணிகள் – இணையவழி பயிற்சி – 2 – 14.03.2021 – மாலை 4

தமிழில் மேற்கோள் தரவுகளை மேம்படுத்துவோம்! 14.03.2021, இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் கட்டற்ற கணித்தமிழ்: விக்கி மேற்கோள் தொகுப்புப்பணிகள் என்னும் இணையவழி பயிற்சியின் இரண்டாம் அமர்வினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். ta.wikiquote.org அன்புடன், முனைவர் தமிழ்ப்பரிதி மாரி +91-7299397766 * #பயிற்சியில்_பங்கேற்க: Join Zoom Meeting moe-singapore.zoom.us/j/87863712875 Meeting ID: 878 6371 2875 Passcode: 999459 #பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

பைத்தான் மொழி – அறிமுகம் – இணைய உரையாடல் – 11.03.2021 – மாலை 7.00-8.30

வணக்கம். 625001in (மதுரை ஒபன் டெக் கிளப்‌) இணையவழி இலவச அறிவுபகிர் நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். வரும் வியாழக்கிழமை மாலை 7.00 – 8.30pm இணைய வழியில் சந்தித்து, பைத்தான் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல்: 1. MOTC அறிமுகம் 2. பைத்தான் பயில்வோம். 3. கேள்வி பதில்கள். நிகழ்வில் சந்திப்போம்.   பதிவு செய்ய – www.airmeet.com/e/58f34eb0-7cb4-11eb-89b5-4db4a0246670  

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 07-03-2021 – மாலை 4 மணி – இன்று

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம்     2. நிரலாளா்களுக்கான விக்கிசோர்ஸ் ஒரு அறிமுகம் விளக்கம்: விக்கிபீடியா மற்றும் விக்கிமூலம், விக்னரி போன்ற அதன் பிற திட்டப்பணிகள், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பங்களிப்பாளர்களால் 300+ மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பொருளடக்க பங்களிப்புடன், பொருளடக்கத் தொகுப்பாளர்களின்… Read More: காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 07-03-2021 – மாலை 4… »

‘விக்கி_பொதுவகத்தில்_தொகுப்புப்பணிகள்’ இணையவழி பயிற்சி, 2ம் அமர்வு – பிப் 21 2021 மாலை 4 மணி

21.02.2021 அன்று இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணிக்கு கட்டற்ற_கணித்தமிழ்_விக்கி_பொதுவகத்தில்_தொகுப்புப்பணிகள்’ இணையவழி பயிற்சி, 2ஆம் அமர்வில் பங்கேற்க: Join Zoom Meeting  moe-singapore.zoom.us/j/87863712875 Meeting ID: 878 6371 2875 Passcode: 999459 #பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69G அன்புடன், முனைவர் தமிழ்ப்பரிதி மாரி +91-7299397766

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 21-02-2021 – மாலை 4 மணி

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Python நிரலாக்கத்தில் lists ஓர் அறிமுகம் – முருகன் 3. Ansible மூலம் பல்வேறு கணினிகளை எளிதில் நிர்வகித்தல் – ஓர் அறிமுகம் – ஜெய் வரதராஜன், கனடா Ansible பற்றி தமிழில் இங்கே படிக்கலாம் –… Read More: காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 21-02-2021 – மாலை 4… »

பைந்தமிழ் – பைதான் நிரலாக்கம் ஒரு அறிமுகம்

பைந்தமிழ் (PyTamil) என்பது ஒரு பைதான் நிரலாக்கப் பொதி. இதன் மூலம் தமிழ் எழுத்துகளை பைதான் மொழியில் எளிதில் கையாளலாம்.  Open-Tamil தொகுப்பு போல இதுவும் கட்டற்ற மென்பொருளாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் வார்த்தைகளை சேர்த்து எழுதுதல், பிரித்து எழுதுதல், மாத்திரை அளவிடல், குறள், வெண்பா – யாப்பு ஆராய்தல் ஆகியவற்றை செய்யலாம். காண்க – srix.github.io/pytamil/ மூலநிரல் – github.com/srix/pytamil அதன் உருவாக்குனர் திரு. ஶ்ரீராம் neosrix@gmail.com (பெங்களூர்)  இன்று பைந்தமிழ் பற்றிய நேரடி… Read More: பைந்தமிழ் – பைதான் நிரலாக்கம் ஒரு அறிமுகம் »

கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுக்கு விழுப்புரத்தில் பாராட்டு விழா

விழுப்புரம் நகர இளைஞர் அமைப்புகளின் சார்பில், ஆனந்த விகடன் குழுமம் வழங்கும் “டாப் 10 இளைஞர்கள் 2020” எனும் பிரிவில் நம்பிக்கை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும், “கணியம் அறக்கட்டளை” குழுவின் உ.கார்க்கி மற்றும் . கலீல் ஜாகீர் ஆகியோருக்கு பாராட்டு விழா நாள் : 07-02-2021 மாலை 4.00 மணி இடம் : S.பத்மநாபன் நினைவரங்கம், பவானி தெரு, அலமேலுபுரம், விழுப்புரம் தலைமை: S.அறிவழகன், DYFI மாவட்டச் செயலாளர் வரவேற்புரை : ச.மதுசுதன்,தமுஎகச மாவட்டச் செயலாளர் முன்னிலை தோழர்கள்… Read More: கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுக்கு விழுப்புரத்தில் பாராட்டு விழா »

தமிழ் மொழியில் கணினி தொழில்நுட்ப நூல்கள் – இணைய உரை – 24- 01- 2021 அன்று மாலை 6 மணி IST

தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ச் சொற்பொழிவு – 56 தேதி: 24- 01- 2021 அன்று மாலை 6 மணிக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த பாலாஜி கணினி வரைகலைகள் பயிற்றுநர் திரு.  ஜெ. வீரநாதன் அவர்கள் “தமிழ் மொழியில் கணினி தொழில்நுட்ப நூல்கள் ” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம்.… Read More: தமிழ் மொழியில் கணினி தொழில்நுட்ப நூல்கள் – இணைய உரை – 24-… »