சென்னை சாசென் மகளிர் கல்லூரியில் விக்கிப்பயிலரங்கு – நிகழ்வுக் குறிப்புகள்
சென்னை திநகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி (Shri SS Shasun Jain College)தமிழ்த்துறையினர சார்பாக,அக்கல்லூரியின்110 மாணவிகளுக்கு, இரு அணியாகப் பிரித்து, இரண்டு நாட்கள் அணிக்கு 55 கல்லூரி மாணவிகளுக்கு, விக்கிமீடியத்திட்டங்கள் அறிமுகமும், விக்கிமூலப் பயிலரங்கும் 04.04.2022 முதல் 05.04.2022 வரை இனிதே நடந்தது. உடன் ஒத்துழைக்கும், அக்கல்லூரி பேராசிரியைகள் இப்பயிலரங்குக்கு தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் இருந்து அருணும், மேலும், தமிழ்… Read More »