பின்தொடர்பவர்களை கட்டுபடுத்துபவர்(Tracker Control)
நம்முடைய பயன்பாடுகளை பிறர் கண்காணிப்பது குறித்து நமக்கு அறிவித்தல், அதிகாரம் அளித்தல் அறிந்து கொள்ளுமாறு செய்வதே இந்த பின்தொடர்பவர்களை கட்டுபடுத்துபவர்(TrackerControl) எனும் பயன்பாட்டின் அடிப்படை நோக்கமாகும், அதாவது எந்தவொரு பயன்பாடும் அதனுடைய பயனாளரின் நடத்தை பற்றிய தரவு சேகரிப்பு செய்வது பற்றிய தகவளை அளிப்பதாகும் . இந்த கண்காணிப்பைக் காட்சிப்படுத்த, பேராசிரியர் மேக்ஸ் வான் கிளீக் (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்) என்பவரால் உருவாக்கப்பட்ட ஊடுகதிர் செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு பயனாளர்களைக் கண்காணிப்பதன் பின்னணியில் உள்ள நிறுவனங்களை வெளிப்படுத்தவும், பயனாளர்கள்… Read More »