எளிய தமிழில் Computer Vision 16. இயந்திரப் பார்வை மின்சுற்றுப் பலகைகள் (Machine vision boards)

நாம் சோதனைகள் செய்து பார்க்கவும் பயிற்சிகள் செய்யவும் குறைந்த விலையில் சில இயந்திரப் பார்வை மின்சுற்றுப் பலகைகள் (Machine vision boards) சந்தையில் கிடைக்கின்றன. இந்த வன்பொருட்களின் வடிவமைப்பும் (hardware design) திறந்த மூலமாகக் கிடைப்பதால் மற்ற நிறுவனங்களும் குறைந்த செலவில் தயாரித்து விற்கிறார்கள். பலர் இவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் தாங்கள் எழுதிய நிரல் தொகுப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இவற்றில் சிலவற்றைப் பற்றி விவரமாகப் பார்ப்போம்.  ஓபன்எம்வி கேம் (OpenMV Cam) நகர்வு மங்கல் (motion blur)… Read More »

Ventoy எனும் கட்டற்றகருவி ஒருஅறிமுகம்

வென்டோய்( Ventoy) என்பது கணினியின் இயக்கத்தை USB இயக்ககத்திலிருந்து துவக்ககூடிய வகையில் USB இயக்ககத்தின் ISO கோப்புகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டற்ற கருவியாகும். இதன் மூலம், கணினியின் இயக்கமானது பிரச்சினை எதுவும் இல்லாமல் துவங்குவதற்காக அதனுடைய வண்தட்டை மீண்டும் மீண்டும் வடிவமைக்க (format )தேவையில்லை, அதற்குபதிலாக மிகஎளிய வழிமுறையாக ISO கோப்பை USB இயக்ககத்தில் நகலெடுத்து கணினியின் இயக்கத்தை துவக்கினால்போதுமானதாகும். இதன்வாயிலாக ஒரே நேரத்தில் ஒன்றிற்குமேற்பட்ட பல்வேறு ISO கோப்புகளை நகலெடுக்கலாம் மேலும் இது அவற்றைத் தேர்ந்தெடுக்க… Read More »

வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்பு கூட்டம் – இன்று மாலை 6-9

வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்புக்கான முதல் 3 மணிநேர தொடர் அமர்வு. சனி, அக்டோபர் 10, 2020 – இன்று 6:00 PM to 9:00 PM இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள மொழிப்பெயர்ப்பாளர்களும், மொழிப்பெயர்ப்பு மேற்பார்வையாளர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். எங்கும் தமிழை கொண்டு சேர்ப்போம். www.meetup.com/Chennai-WordPress-Meetup/events/273812125/ இணைக – wpchennai.com/live

SQL , NoSQL ஆகிய தரவுத்தளங்களுக்கு இடையிலான உண்மையான வேறுபாடுகள்

கவிமொ(SQL) என சுருக்கமாக அழைக்கப்பெறும் கட்டமைக்கப்பட்ட வினவுமொழிகள் ( Strutured Query Languages) கவிமொஇல்லாதது( NoSQL) கட்டமைக்கப்படாத வினவுமொழிகள் (Not Only Strutured Query Languages) ஆகிய இரண்டு தரவுத்தளங்களும் தகவல்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சேகரிக்க பயன் படுத்தப் படுகின்றன .மேலும் SQL , NoSQL ஆகியஇவ்விரண்டும் தரவுகளை சேமிக்கவும், நிர்வகிக்கவும், அணுகவும் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான தரவுத்தள தொழில்நுட்பங்களாகவும் அமைந்துள்ளன. அதனால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய தரவுகளை நிர்வகிக்க SQL அல்லது NoSQL ஆகிய இரண்டில்… Read More »

எளிய தமிழில் Computer Vision 15. படக்கருவி வில்லையும் (Camera lens) ஒளியமைப்பும்

இணையப் படக்கருவிகளைப் (Webcams) பொதுவான வேலைகளுக்குப் பயன்படுத்துவதால் ஒருங்கிணைந்த (integrated) வில்லைகளுடன் வருகின்றன. ஆகவே இவற்றை மாற்ற இயலாது. தொழில்துறை இயந்திரப் பார்வை படக்கருவிகள் வில்லைகள் இல்லாமல் வருகின்றன. ஏனெனில் வேலையைப் பொறுத்து வெவ்வேறு உருப்பெருக்கத்தில் (magnification), பல்வேறு குவிய நீளங்களில் (focal lengths) மட்டுமல்லாமல், பலவிதமான பிரிதிறன்களிலும் (resolutions) இதற்கு வில்லைகள் தேவைப்படும். கைமுறைக் கருவிழியும் (Manual iris) தானியங்கிக் கருவிழியும் (Auto iris) கைமுறைக் கருவிழிகளில், ஒளியை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அனுமதிக்க நீங்கள்… Read More »

எளிய தமிழில் Computer Vision 14. தொழில்துறைப் படக் கருவி (Industrial camera)

தொழில்துறைப் படக்கருவிகளும் இணையப் படக்கருவிகளும் (Webcams) மென்பொருளிலிருந்து நாம் இணையப் படக்கருவிக்கு ஒரு சில எளிய கட்டளைகளைத் தான் அனுப்புகிறோம். ஆனால் தொழில்துறைப் படக்கருவிகளில் மென்பொருளுக்கும் வன்பொருளுக்கும் பல உள்ளீடுகளும் வெளியீடுகளும் தேவை. எடுத்துக்காட்டாக நம்முடைய தொழிற்சாலையில் செலுத்துப்பட்டையில் (conveyor belt) ஒரு பாகம் நகர்ந்து கொண்டிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் துல்லியமாகக் குறிப்பொளி (strobe light) ஒளிர வேண்டும். அதேநேரத்தில் படக்கருவி படமெடுக்க வேண்டும். தவிரவும் நாம் படக்கருவி, கணினி மற்றும் மென்பொருள் ஆகியவற்றை… Read More »

பைதான் – ஜாவா: நடப்பு2020 ஆம் ஆண்டில் எது சிறந்தகணினி மொழி

தற்போதைய உலகின் நவீன சகாப்தத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான திறமைநிரலாக்கம் என்பதாகும். இந்த நிரலாக்க பயணத்தின் போது வெவ்வேறு நிரலாக்க மொழிகள் வெவ்வேறு பயன் பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை சிறிது முயன்றால் நம்மால் புரிந்துகொள்ளமுடியும், அதனால் ஒருவரின் தேவைகள் அவருடைய ஆர்வம்ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுள் தனக்கு தேவையான மிகச்சரியான பொருத்தமான தொருநிரலாக்க மொழியைத் தேர்வு செய்ய முடியும். அதனால் ஒருவர் கணினிமொழியின் நிரலாக்கத்திற்குள் குதிப்பதற்கு முன், தன்னுடைய தேவைக்கு பொருத்தமான நிரலாக்க மொழியை புத்திசாலித்தனமாக… Read More »

சுதந்திர மென்பொருள் விழா – இரண்டாம் நாள் இணைய உரை

வணக்கம்., இலவச மென்பொருள் சுதந்திர தினம் இரண்டாம் நிகழ்வு இணைய வழி கருத்தரங்கம் இன்று நடைபெறுகின்றது. இலவச மென்பொருள்களில் கணினி கிராபிக்‌ஸ் பற்றி திரு.வீரநாதன் அவர்களும், கல்வியில் இலவச மென்பொருள்கள் பயன்பாடு பற்றி திரு.பாஸ்கர் அவர்களும் பங்குபெறுகின்றனர். இன்று மாலை 05.00 -06.30 மணி வரை நிகழ்வு நாள் :20.09.2020 Google meet link: meet.google.com/qvn-qpbz-awj அனைவரும் பயனடைய வேண்டுகின்றேன். அமைப்பு: சி.ராம்பிரகாஷ்இலவச மென்பொருள் கட்டமைப்பாளர்9159956709 goinggnu.files.wordpress.com/2020/09/wp-16005790537782963228204453746729.jpg

திறந்த படிவம் (OpenFOAM)

திறந்த படிவம் (OpenFOAM) என்பது ஒரு கட்டணமற்ற, கட்டற்ற CFD மென்பொருளாகும், இது OpenCFD Ltd என்றநிறுவனத்தாரால்2004 இல் முதன்முதல் உருவாக்கப்பட்டது. வணிகநிறுவனங்களிலும் , கல்வி நிறுவனங்களிலும் பொறியியல், அறிவியல் ஆகி யதுறைகளில் இது ஒரு பெரிய பயனாளர் தளத்தைக் கொண்டுள்ளது. வேதியியல் எதிர்வினைகள், கொதித்தலும்( turbulence ) வெப்பப் பரிமாற்றமும், ஒலியியல், திட இயக்கவியல் , மின்காந்தவியல் உள்ளிட்ட சிக்கலான திரவ ஓட்டங்களிலிருந்து எதையும் தீர்க்க இது ஒரு விரிவான வசதிகளைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளரின் முன்னேற்றங்கள்… Read More »

எளிய தமிழில் Computer Vision 13. பொருட்களைக் கண்டுபிடித்துக் (Object detection) குறித்தல்

பொருளைக் கண்டறிதல் (Object detection) நம்முடைய படத்தில் உள்ள பொருட்கள் யாவை, அவை என்ன வகை மற்றும் ஒவ்வொரு வகையிலும் எத்தனை இருக்கின்றன என்று  நமக்குத் தெரியாது. முதல் வேலையாக அவை அனைத்தையும் வகைப்படுத்தி அவை ஒவ்வொன்றையும் சுற்றி ஒரு எல்லைப் பெட்டியை வரைய விரும்புகிறோம். இதைப் பொருளைக் கண்டறிதல் என்று பொதுவாகச் சொல்கிறோம். இந்த வேலையைக் கீழ்க்கண்ட படி நிலைகளாகப் பிரிக்கலாம். பொருட்களின் இடம் குறித்தல் (localization) ஒரு படத்தில் முக்கியமான அல்லது மிகவும் புலப்படக்கூடிய… Read More »