Test Driven Development – ஒரு அறிமுகம்
Test Driven Development – ஒரு அறிமுகம் தகவெளிமை (agile) பற்றிய தொடரில் (www.kaniyam.com/agile-scrum-part-5/), அசோகன் அவர்கள் குறிப்பிடிருப்பது போல, XP என்பது மென்பொருளின் தரத்தையும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு தக்கவாறு மென்பொருளில் மாற்றங்கள் கொண்டுவருவதையும், மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும், மென்பொருள் உருவாக்க முறையாகும். இந்த முறை Kent Beck என்பவரால், உருவாக்கப்பட்டது. இதில், பல செயல்முறைகள் பரிந்துரைக்கப்படுள்ளன. அவற்றுள் TDD-க்கு ஒரு முக்கியமான இடமுண்டு. TDD என்றால் என்ன? TDD என்பது ஆங்கிலத்தில், Test Driven Development என்பதன்… Read More »