லினக்சில் பூட் லோடார்கள் (Boot Loader) – (1)

  லினக்சில் பொதுவாக இரண்டு boot loader – கள் பயன்படுத்தப்படுகின்றன . அவை   LILO -> LInux LOder   GRUB -> GRand Unified Bootloader   இதில் GRUB பூட்லோடரை கொண்டுதான் பெரும்பான்மையான லினக்ஸ் இயங்குதளங்கள் வெளியிடப்படுகின்றன.ஏனென்றால் LILO லோடருக்கும் , GRUB பூட் லோடருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன….
Read more

கட்டற்ற மென்பொருளும் – அறிவியலும்

கட்டற்ற மென்பொருளும் – அறிவியலும் பகுதி – I (கல்வி மற்றும் அறிவியலுக்கான லினக்ஸ் வழங்கல்கள்) லினக்ஸ் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பதாலும், நெகிழ்வுத் தன்மை கொண்டதாலும் உலகம் முழுவதும் பல நூறு லினக்ஸ் வழங்கல்கள் பலராலும் உருவாக்கப்பட்டு தங்களுடைய தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்தும், மேம்படுத்தியும் வெளியிடப்பட்டு வருகிறது. சில லினக்ஸ் வழங்கல்கள் சில குறிப்பிட்ட பணிகளுக்கென்றே…
Read more

பைதான் – 8

மாடியூல் – Module: பைதான் interpreter- ல் சிறிது நேரம் வேலை செய்கிறீர்கள். பல variableமற்றும் functionகளை உருவாக்கி பயன்படுத்துகிறீர்கள். பின் interpreter-ஐ விட்டு வெளியேறுகிறீகள். சிறிது நேரம் கழித்து மீண்டும் python interpreter-ஐ இயக்குகிறீர்கள். இதில் சற்று நேரத்திற்கு முன் உருவாக்கிய variable மற்றும் functions கிடைப்பதில்லை. அவற்றை பயன்படுத்த, மீண்டும் உருவாக்க வேண்டும்….
Read more

வெர்சன் கன்ட்ரோல் சிஸ்டம் – ஓர் அறிமுகம்

பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு(Version Control System) என்பது மென்பொருள் உருவாக்கும் வல்லுனர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். ‘அப்படியா? நான் அதைப்பற்றி கேள்விப்பதே இல்லையே!’ என்கிறீர்களா? உங்களுக்கு அறியாமலேயே இதை பயன்படுத்தி வருகிறீர்கள். பொதுவாக ஒரு மென்பொருளை குழுவில் ஒன்று முதல் பத்து வரை (சிறிய மென்பொருளுக்கு) அல்லது நூற்றுக்கணக்கான (பெரிய, சிக்கலான மென்பொருளுக்கு) வல்லுனர்கள் இருப்பார்….
Read more

எளிய செய்முறையில் C/C++ – பாகம் – 4

வரிசை (அ) அணி (Array) : Array எனபது ஒரே வகையான பல variables-ஐ உள்ளடக்கிய ஒரு தனி variable ஆகும். அதாவது, நமக்கு ஒருவரின் வயதை சேமிக்க “age” என்ற ஒரு “integer” variable தேவை படும். அதுவே 3 பேரின் வயதுகளை store செய்ய 3 variables தேவை இல்லை. அதற்கு பதிலாக…
Read more

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – 2

  க்னு/லினக்ஸின் கதை வித்தியாசமானது. உலகெங்கும் உள்ள மென்பொருள் வல்லுனர்கள், தங்கள் இருட்டு அறையில் அமர்ந்து தங்கள் நேரங்களை செலவிட்டு இதை உருவாக்கினர். ஆனாலும் க்னு/லினக்ஸ் பயன்படுத்த எளிதானதாக இல்லை. நிறுவுதலும் மிகவும் கடினம். தெளிவான உதவிக் குறிப்புகளும் ஆவணங்களும் இல்லை. க்னு/லினக்ஸ் பெரும்பாலும் ஒரு hobby-யாக ஒரு பொழுதுபோக்காகமட்டுமே இருக்கிறது. சாதாரண பயனர்கள் யாருக்கும்…
Read more

HTML5 – பட விளக்கம்-4

<body> </body>இழைக்குள் வர வேண்டிய இழைகளை இந்த இதழில் பார்ப்போம்   <body> </body>இழைக்குள் இருக்கும் உட்பொருட்களைத் தான் பயனாளர்களால் பார்க்க முடியும் என்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள் அதனால் நாம் பயனாளிகளாய் பார்க்கும் பகுதிகளை தேடு பொறிகள் கண்டுபிடிக்கும் விதமாகவும் எல்லாவித இணைய உலாவிகளும் புரிந்து கொண்டு சரியான முறையில் நாம் குறியீடுகளை அமைக்க…
Read more

உபுண்டுவில் ஓபன் DNS அமைத்தல்

DNS(Domain Name System) என்றால் என்ன? ipமுகவரிகள் மூலம் தான் நெட்வர்க்கில் உள்ள கணினிகள் மற்றதை தேடி அதனை தொடர்பு கொள்கின்றன. ஆனால் நம்மால் பல ipமுகவரிகளை நினைவில் வைத்துக்கொள்வது கடினம். உதரணாமாக dns இல்லை என்றால் நீங்கள் கூகிலை அடைய ஒவ்வொரு முறையும் 74.125.135.105 என்ற ip கொடுக்க வேண்டும். dns இந்த வேலையை…
Read more

PHP கற்கலாம் வாங்க – பாகம் 3

தரவுவகைகள்(DataTypes) :   தரவுவகை என்பது தரவின் சில பண்புநலன்களைக் குறிக்கின்ற ஒரு பொதுவான பெயராகும். PHP மிக அதிகப்படியான தரவுவகைகளைத் தருகிறது. இதனை இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை Scalar DataTypes மற்றும் Compound DataTypes ஆகும். Scalar DataTypes : ஒரே ஒரு மதிப்பினைக் குறிப்பிடுவதை Scalar DataTypes என்கிறோம். இதில் பல்வேறு…
Read more

aaphoto-வுடன் நிழற்படங்களை மாயமாய் மேம்படுத்துங்கள்

– டிமித்ரி பொபோவ் பெரும்பாலான புகைப்படம் எடுப்பவர்கள், ‘நிழற்படம் எடுத்தபின் செய்யும் வேலைபாடுகள், படைப்புத்திறனில் முக்கியமானவை’ எனக் கருதுவர். சில நேரங்களில் பெரிய செய்முறைகள் ஏதும் இல்லாமல் புகைப்படத்தின் தரத்தை மட்டும் மேம்படுத்த வேண்டி உள்ளது. இங்குத் தான், aaphoto உங்களுக்குக் கை கொடுக்கும். இந்த எளிய பயனுள்ள செயலி, ஒரு கட்டளையை மட்டும் பயன்படுத்துவதன்…
Read more