Advanced MySQL – Conditional Expressions & Logical Operators
Conditional Expressions Case Statement Query-38 CASE என்பது ஒரு் column- ல் உள்ள வெவ்வேறு மதிப்புகளுக்கு வெவ்வேறு விதமான செயல்களைச் செய்யுமாறு ஆணைகளை அளிக்கப் பயன்படுகிறது . உதாரணத்துக்கு ஒரு் நிறுவனத்தில் development department- க்கு 50% சம்பள உயர்வும் , testing department- க்கு 30% சம்பள உயர்வும் , மற்றவர்களுக்கு 15% சம்பள உயர்வும் , அந்த நிறுவனம் அளிக்கிறது எனில் , ஒவ்வொருவருடைய புதிய சம்பளத்தையும் கண்டுபிடிப்பதற்கான query பின்வருமாறு அமையும்… Read More »