சோதனைகளின் வகைகள்
கணியத்தில் சாப்ட்வேர் டெஸ்டிங் பற்றி ஒரு தொடர் வருகிறதே! அதில், மென்பொருள் உருவானால் தான் நம்மால் சோதனையைத்தொடங்க முடியும் என சொல்கிறார்கள். ஆனால், முந்தைய பதிவில், மென்பொருள் உருவாக்கத்தையே சோதனைகள் மூலம் வழிநடத்தலாம் என அறிந்தோம். இவையிரண்டும், முன்னுக்குப்பின் முரணாக அமைகிறதே என குழம்பவேண்டாம். மென்பொருள் சோதனைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றைப்புரிந்துகொண்டால், தெளிவு கிடைக்கும். அவை, ஓரலகு சோதனைகள் (Unit tests) ஒருங்கிணைப்பு சோதனைகள் (Integration tests) செயல்பாட்டுச்சோதனைகள் (Functional tests) ஓரலகு சோதனைகள் நாம் முந்தைய அத்தியாயத்தில்… Read More »