Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல் – இரண்டாவது சந்திப்பு – நிகழ்வுக் குறிப்புகள்

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு திட்டமிடல் – இரண்டாவது சந்திப்பு 21 ஆகஸ்டு 2022 மாலை 6 மணி கலந்து கொண்டோர் மோகன் சரவண பவானந்தன் தனசேகர் சீனிவாசன் அபிராமி பரமேஸ்வர் பேச்சாளர்கள் நித்யா கலாராணி அபிராமி சுகந்தி சிற்றரங்குகள் 20 பேர் LibreOffice Firefox Games Gimp Inkscape 3d / blender Deskop environments – Gnome/KDE/ Free Software Philosophy Wikipedia FreeTamilEbooks Creative Commons License Docker Kubernetes Linux Network… Read More »

தோழர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா – 21 ஆகஸ்டு 2022 – அவ்வை நடுநிலைப் பள்ளி, தாம்பரம்

  முக்கியமான தலைவர்களின் படைப்புகளை அவர்களின் காலத்திற்கு பின்னர் நாட்டுடைமை ஆக்குவது – அதாவது பொதுவுடைமை ஆக்குவது – என்பது மிகவும் முக்கியமான செயல். அப்படியிருக்க, பொதுவுடைமை கட்சித் தோழர் ஜீவாவின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல். ஆனால், அப்படி நாட்டுடைமையான பின்னரும் கூட ஜீவாவின் படைப்புகள் பெரிய அளவிலாக அச்சேற்றப்படவில்லை. வரலாற்றில் ஆளும் வர்க்க கோட்பாடே ஆதிக்கம் செலுத்தும் என்று மார்க்ஸ் சொன்னதைப் போல, வரலாற்றினின்று ஜீவா எவ்வாறு மறைக்கப்பட்டாரோ… Read More »

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் 21 ஆகஸ்ட் 2022 – 4-5 pm

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல் வாரந்தோறும் ஆகஸ்ட் 21, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை ஆன்லைன் சந்திப்பாக திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/kanchilugweeklydiscussion (குறிப்பு: வாராந்திர விவாதங்களுக்கு இணைப்பு புதியது. மேலும் இது மாதாந்திர சந்திப்பு இணைப்பிலிருந்து வேறுபட்டது. எனவே வாராந்திர விவாதங்களில் சேர மேலே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்) இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப்… Read More »

கட்டற்ற மென்பொருள்கள் – ஒரு அறிமுகம் – இணைய உரை – 19082022 – காலை 11

காஞ்சிபுரம், ஏனாத்தூர் ஶ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை இணைய வழியாக நடத்தும் கணித்தமிழ்ப் பேரவை நிகழ்ச்சி – 1 2022 ஆகஸ்ட் 19 – 11:00 AM பொருள் : கட்டற்ற மென்பொருள்கள் வல்லுநர் : த.சீனிவாசன் கணியம் அறக்கட்டளை நிறுவனர், சென்னை Live Video link: youtu.be/hF_si3zLtww

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல்  – முதல் சந்திப்பு – நிகழ்வுக் குறிப்புகள்

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல்  – முதல் சந்திப்பு – நிகழ்வுக் குறிப்புகள் 15-8-2022 மாலை 5-7 மணி பங்கு பெற்றோர் தனசேகர் துரை மணிகண்டன் அசோக் சிசரவணபவானந்தன்,தமிழறிதம் சீனிவாசன் தமிழரசன் அபிராமி பரமேஸ்வர் முத்து ராமலிங்கம் நிகழ்வுகள் அறிமுக உரை நிகழ்ச்சி நிரல் உரைகள் பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய சிறு அரங்குகள் கேள்விபதில் உரையாடல் துருவங்கள் நூல் வெளியீடு தமிழில் கட்டற்ற வளங்களுக்கு பங்களிக்கும் சிலருக்கு பரிசு அளித்தல் ஆகிய நிகழ்வுகளை… Read More »

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல்

2020 ல் முதல் கட்டற்ற தொழில்நுட்ப மாநாட்டை இணைய வழியில் நடத்தினோம். காணொளிகள் இங்கே – மாநாடு : [நாள் 1] **தொடக்க விழா** கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு | ஓம்தமிழ் – YouTube 1 இந்த வருடம் நேரடி நிகழ்வாக நடத்தலாம். ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ‘மென்பொருள் விடுதலை விழா’ www.softwarefreedomday.org/ என உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. அதே நாளில் இந்த மாநாட்டை நடத்தலாம். மாநாட்டை ஒருங்கிணைக்க ஆர்வமுள்ளோர், இங்கு பதில் தருக. மாநாட்டின் நிகழ்வுகள்,… Read More »

VGLUG (Villupuram GNU/Linux Users Group) 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்!!*
*VGLUG வழங்கும் ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி

VGLUG (Villupuram GNU/Linux Users Group) 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்!!**VGLUG வழங்கும் ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி! கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரத்தில் இயங்கி வரும் நமது VGLUG அமைப்பு, தற்போது தனது 10-ஆம் ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அடுத்த ஓரண்டிற்கு மாதம்தோறும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செயல்படுத்தி கொண்டாட உள்ளோம். முதற்கட்டமாக, இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து பங்களிக்கும் விதமாக இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கான போட்டி… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – ஜூலை 3 2022 மாலை 5-6 – சைபர் பாதுகாப்பு – எலக்ட்ரானிக் கேட்

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல் ஜூலை 3, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 – 5:00 மணி வரை ஆன்லைன் மீட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLug எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம்.அனைத்து விவாதங்களும் தமிழில்தான். பேச்சு விவரங்கள்பேச்சு 0:தலைப்பு: சைபர் பாதுகாப்பு அறிமுகம் விளக்கம் : 1) சைபர் பாதுகாப்பு பற்றிய விரைவான அறிமுகம். 2) PE கோப்பைத் தெரியாமல் பதிவிறக்குவதைத் திரும்பப் பெற வேண்டுமா? மற்றும் எப்படி… Read More »

நூலக நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் தொடர்பான அறிமுகக் கலந்துரையாடல் – இன்று இரவு 8 மணி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை மாணவர்களுக்கான நூலக நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் தொடர்பான அறிமுகக் கலந்துரையாடல் திகதி – 13.06.2022 நேரம் – 8.00PM Meeting ID – 8283226454  

தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று.

நீண்ட நாள் பெருங் கனவு நனவானது இன்று. தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று. எனக்கு எப்போதும் பெரிய கனவுகள் காணவும், அவற்றை நனவாக்கவும் சொல்லித் தந்து உறுதுணை புரிவது சென்னை லினக்ஸ் பயனர் குழு. இன்றைய குழு சந்திப்பில் forums.tamillinuxcommunity.org என்ற உரையாடல் களத்தை வெளியிட்டோம். இங்கு தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றிய எதையும் கேட்கலாம். நீங்களும் பதில் சொல்லலாம். தமிழ் தட்டச்சு சிக்கல்… Read More »