Category Archives: Events

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல்

2020 ல் முதல் கட்டற்ற தொழில்நுட்ப மாநாட்டை இணைய வழியில் நடத்தினோம். காணொளிகள் இங்கே – மாநாடு : [நாள் 1] **தொடக்க விழா** கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு | ஓம்தமிழ் – YouTube 1 இந்த வருடம் நேரடி நிகழ்வாக நடத்தலாம். ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ‘மென்பொருள் விடுதலை விழா’ www.softwarefreedomday.org/ என உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. அதே நாளில் இந்த மாநாட்டை நடத்தலாம். மாநாட்டை ஒருங்கிணைக்க ஆர்வமுள்ளோர், இங்கு பதில் தருக. மாநாட்டின் நிகழ்வுகள்,… Read More »

VGLUG (Villupuram GNU/Linux Users Group) 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்!!*
*VGLUG வழங்கும் ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி

VGLUG (Villupuram GNU/Linux Users Group) 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்!!**VGLUG வழங்கும் ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி! கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரத்தில் இயங்கி வரும் நமது VGLUG அமைப்பு, தற்போது தனது 10-ஆம் ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அடுத்த ஓரண்டிற்கு மாதம்தோறும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செயல்படுத்தி கொண்டாட உள்ளோம். முதற்கட்டமாக, இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து பங்களிக்கும் விதமாக இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கான போட்டி… Read More »

நூலக நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் தொடர்பான அறிமுகக் கலந்துரையாடல் – இன்று இரவு 8 மணி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை மாணவர்களுக்கான நூலக நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் தொடர்பான அறிமுகக் கலந்துரையாடல் திகதி – 13.06.2022 நேரம் – 8.00PM Meeting ID – 8283226454  

காஞ்சி லினக்சு பயனர் குழு – ஜிட்சி வழி – இணைய வழி சந்திப்பு – மே 8 மாலை 4 – 5

காஞ்சி லினக்சு பயனர் குழு, நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரம் நகரில் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இன்று மாலை காஞ்சி லினக்சு பயனர் குழுவின் இணைய வழி சந்திப்பு ஜிட்சி மென்பொருள் வழியே நடைபெறுகிறது.   நிகழ்வு இணைப்பு –  meet.jit.si/KanchiLug ஜிட்சி செயலி அல்லது Browser வழியே மேல் உள்ள இணைப்பு மூலம் இணையலாம்.   நேரம் – மே 8 2022 –  மாலை 4 முதல் 5… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு – ஜிட்சி வழி – இணைய வழி சந்திப்பு – மே 1 மாலை 3.30-5.30

காஞ்சி லினக்சு பயனர் குழு, நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரம் நகரில் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இன்று மாலை காஞ்சி லினக்சு பயனர் குழுவின் இணைய வழி சந்திப்பு ஜிட்சி மென்பொருள் வழியே நடைபெறுகிறது.   நிகழ்வு இணைப்பு –  meet.jit.si/KanchiLug ஜிட்சி செயலி அல்லது Browser வழியே மேல் உள்ள இணைப்பு மூலம் இணையலாம்.   நேரம் – மே 1 2022 –  மாலை 3.30 முதல் 5.30… Read More »

கற்கும் கருவிகள் – ஒரு அறிமுகம் – சூம் செயலி இணைய வழி உரை – நித்யா துரைசாமி – மே 1 மாலை 7 மணி

    கற்கும் கருவிகள் – ஒரு அறிமுகம் – உரை சூம் செயலி இணைய வழி உரை – நித்யா துரைசாமி – மே 1 2022 மாலை 7 மணி நுழைவு எண் – 812 5151 8830 கடவுச் சொல் – 2222   கணினிகள் ஒரு வேலையைச் செய்யவும், முடிவுகள் எடுக்க வைக்கவும் பல காலம் நிரல் எழுதி வந்தோம். நிரலைத் தாண்டி அவற்றால் செயல் பட முடியாது. அவை சொன்னதை… Read More »

கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் – இணைய உரை – 24-09-2021 – மாலை 5.30 – முன்பதிவு அவசியம்

  PhyFron குழுவும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை   கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம்   நாள் – 24 செப்டம்பர் 2021 நேரம் – மாலை 5.30 – 7.00 அவசியம் இந்த இணைப்பில் முன்பதிவு செய்க – us02web.zoom.us/meeting/register/tZ0ldOGurzwuE9R_x1tq6W61EU7UBF4Yqd9a உங்கள் மின்னஞ்சலுக்கு நிகழ்வின் இணைப்பு அனுப்பப்படும்.   தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468

மின்னூல் தயாரிப்பது எப்படி? – இணைய உரை – 24-09-2021 – பிற்பகல் 12.15

  இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை   மின்னூல் உருவாக்குவது எப்படி?   நாள் – 24 செப்டம்பர் 2021 நேரம் – 12.15 – 1.30 மதியம் இணைப்பு – meet.google.com/qpd-mxzv-dzt   தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468

“அன்றாட பயன்பாட்டிற்கு கட்டற்ற மென்பொருட்கள் மற்றும் செயலிகள்” என்ற தலைப்பில் 36 மணி நேர நிரல்விழா – 18/19-09-2021 – புதுச்சேரி

நண்பர்களே, கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் இயக்கம்(FSHM) இந்த வார இறுதியில் “அன்றாட பயன்பாட்டிற்கு கட்டற்ற மென்பொருட்கள் மற்றும் செயலிகள்” என்ற தலைப்பில் 36 மணி நேர நிரல்விழாவை (Hackathon) நடத்துகிறது – 18 மற்றும் 19 செப்டம்பர் 2021. உங்கள் பங்கேற்பை www.fshm.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். இது சர்வதேச மென்பொருள் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது. மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் இது கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் இயக்கத்திற்கு… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 30-05-2021 – மாலை 4 மணி – இன்று – Python data structures

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Basics of Python, List comprehension, Dictionary comprehension, Map, filter and reduce. பைதான் மொழியில் list, dictionary, map, filter, reduce ஆகியவற்றை பயன்படுத்துதல் பற்றி காண்போம்.… Read More »