ஆழ்கற்றல் அடிப்படையிலான அரட்டைஅரங்குகள்
தற்கால அரட்டைஅரங்குகள்அனைத்தும் இயந்திர கற்றல், இயற்கை மொழி செயலாக்கம், செயற்கை நுண்ணறிவு , ஆழ்கற்றல் ஆகியவற்றை விரிவாகப் பயன்படுத்துகின்றன. அவை பொதுவாக எல்லா வாடிக்கையாளர் சேவைவழங்கிடும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆழ்கற்றலை அடிப்படையாகக் கொண்ட அரட்டைஅரங்குகள் பாரம்பரிய வகைகளை விட மிகச் சிறந்தவைகளாக விளங்குகின்றன. அதற்கான காரணம் பின்வருமாறு. வாடிக்கையாளர்களின் நடத்தைகளை மாற்றுவதற்காக தற்போது அரட்டைஅரங்குகள் விரிவாகப் பயன்படுத்தி கொள்ளப் படுகின்றன. வழக்கமாக, பாரம்பரிய செயற்கை நுண்ணறிவு (AI) கருத்துக்கள் அரட்டைஅரங்குகளை வடிவமைப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், நவீன பயன்பாடுகள்… Read More »